Priyanka deshpande daughter age.
பிரியங்கா தேசு பாண்டே
பிரியங்கா தேசுபாண்டே (Priyanka Deshpande) (பிறப்பு ஏப்ரல் 28,) இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளரும் மற்றும் நடிகையும் ஆவார்.
Priyanka deshpande child
இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி மற்றும் தமிழகத் திரைப்படத்துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பணியாற்றுகிறார். இந்தத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் பிரியங்காவும் ஒருவர்.[2] ஊ சொல்ரியா ஊகும் சொல்ரியா, கலக்கப் போவது யாரு?
, சூப்பர் சிங்கர் ஜூனியர், எயார்டல் சூப்பர் சிங்கர், தி வால் (தமிழ்), ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், இசை அன்லைக்டு, அழகிய பெண்ணே, கிளிப்ஸ், ஜோடி நம்பர் ஒன் மற்றும் கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதற்காக இவர் நன்கு அறியப்பட்டவர்.[3]ராணி ஆட்டம் () மற்றும் உன்னோடு வாழ்தல் வரமல்லவா () போன்ற சில குறும்படங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.
ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக் மற்றும் விஜய் தொலைக்காட்சி போன்ற பல்வேறு இந்திய தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் ப